கணவனுக்கு உடந்தையாக இருந்தது அம்பலம்.. Madan OP-ன் மனைவி Kiruthika அதிரடி கைது

  • 3 years ago

Youtube gamer Madan's wife Kiruthika arrested after the 12 hours of CBCID investigation.

சிறுமிகளிடம் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியதாகவும், பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் கேமர் மதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.