பார்க்கதான் இவரு டான்.. ஆனா மனசு குழந்தைங்க.. ஒரு ஊசி போட்டதுக்கே இப்டி மயங்கிட்டாரே!

  • 3 years ago
பிரேசிலியா: பிரேசிலில் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, பயில்வான் போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவர் பயத்தில் மயங்கி விழுந்து, அங்கிருந்த மருத்துவ ஊழியர்களைப் பதற செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் பெரிய காமெடி என்னவென்றால் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது அவரது அன்பு மனைவி தான்.