தெருமுனையில் ஆட்டோ பிடித்து வந்த Udhayanidhi Stalin.. நடவடிக்கை கோரும் L.Murugan

  • 3 years ago

Action should be taken against the Udhayanidhi Stalin who violated Rules, says L Murugan

அதெப்படி உதயநிதி ஸ்டாலின் ஆட்டோவில் வரலாம்? ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காமல் ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள், எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.