October 15-ல் Final.. IPL போட்டிகளை மீண்டும் தொடங்க எல்லாம் தயார்.. வெளியான தகவல்

  • 3 years ago
IPL 2021 Set to Resume From September 19, Final to be Played on October 15: Report

2021 ஐபிஎல் தொடரின் மீதமிருக்கும் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதி போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended