மு.க. ஸ்டாலின் : தளபதி அரசின் 10 தளபதிகள்

  • 3 years ago
தலைமைச் செயலாளர் முதல் தனிச்செயலாளர்கள் வரை தமிழக முதல்வர் ஸ்டாலினின் நியமனங்கள் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளன. பெருந்தொற்றுத் தாக்கம் சுழற்றியடிக்கும் சூழலில், நிற்க நேரமில்லாமல் களமாடிவரும் ஸ்டாலின் அரசின் புதிய படை பற்றிய சிறு அறிமுகம்...