அலறும் Nithyananda | Kailasa மீது தீவிரவாத தாக்குதலா?

  • 3 years ago
கைலாசா நாட்டின் மீது தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சிப்பதாகவம், தாங்கள் கேட்கா மர்ம விதைகளை அனுப்பி 'பயோவார்' நடத்த சதி நடப்பதாகவும் சாமியார் நித்யானந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்
nithyananda says Unrequested seeds dispatched for Adi Kailasa Ship and the Last lamp for Hinduism.
#Nithyananda
#Kailasa

Recommended