MK Stalin சொன்ன காரணம் ! Risk எடுத்தது ஏன்? PPE Kit உடன் Corona Ward-க்குள் சென்ற CM

  • 3 years ago
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை.
CM Stalin is the first CM in India to visit a Covid 19 ward with PPE kit. He visits Coimbatore hospital covid ward today.
#CMStalin
#Coimbatore
#WeStandWithStalin

Recommended