• 4 years ago
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், சுஜாதா பாபு. செய்தி வாசிப்பைத் தாண்டி நடிப்பு, மாடலிங் எனக் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். இவற்றை எல்லாவற்றையும் தாண்டி வீடு முழுக்க விதவிதமான மலர்கள். மூலிகைகள், தென்னை, மா என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து பசுமையைப் பரப்பி வருகிறார். பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

Co-Ordinator - K.Ananadaraj
Video - P.Ramesh kannan
Reporter & Executive Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended