தினமும் கோமியம் குடிப்பதால் என்னை Corona தாக்கவில்லை - Pragya Thakur சர்ச்சை பேச்சு

  • 3 years ago
தாம் தினமும் பசு கோமியம் குடிப்பதால் தம்மை கொரோனா தாக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

BJP MP Pragya Thakur said that I drink cow urin everyday, I do not have Covid-19.