வாய் மூலம் சுவாசம் அளித்து கணவனை காப்பாற்ற முயற்சி செய்த மனைவி | Oneindia Tamil

  • 3 years ago
#AgraWoman
#Corona
#OxygenShortage

pictures show Agra woman resuscitating dying Covid positive husband by breathing into mouth
Agra Woman's Desperate Attempt; Resuscitating Covid Positive Husband By Breathing Into Mouth

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுவாசிக்க போராடிய கணவனை காப்பாற்ற வாயோடு வாய் வைத்து சுவாவம் கொடுத்த மனைவியின் முயற்சி தோல்வியில் முடிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.