Pat Cummins வீசிய பந்து Jos Buttler Helmet-ல் பட்டதால் மைதானத்தில் பரபரப்பு

Oneindia Tamil

by Oneindia Tamil

194 views
Pat Cummins Bouncer Hits Jos Buttler On the Helmet

ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ஜாஸ் பட்லர் முகத்தில் பட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.