• 3 years ago
கடந்த 10 வருஷமாக சேப்பாக்கத்தில் டெல்லி ஜெயித்ததே இல்லை.

மும்பைக்கு எதிரான கடைசி 5 போட்டியிலும் டெல்லி ஜெயிக்கவில்லை.

இன்று எல்லாம் மாறியிருக்கிறது! டெல்லி மாற்றியிருக்கிறது .

#பௌலிங்காஃபீல்டிங்கா

Category

🥇
Sports

Recommended