• 4 years ago
தொடர்ந்து மூன்றாவது போட்டியாக தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தவித்துக்கொண்டிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். மிக மோசமாக ஆடிவரும் அவர்களின் மிடில் ஆர்டர் இந்தப் போட்டியிலும் படுமோசமாகவே இருந்தது

Category

🥇
Sports

Recommended