• 4 years ago
துண்டு ஒரு தடவை தான் தவறும் என்பதை பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நிரூபித்திருக்கிறது தோனியின் படை. சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய இந்தப் போட்டியை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகிறார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை திருஷ் காமினி #TheThirushKaminiReview

Category

🥇
Sports

Recommended