• 3 years ago
அந்நியன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் அதில் யாரும் உரிமை கோர முடியாது என்றும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வெளியாகி பெரும் ஹிட்டான படம் அந்நியன். இந்தப் படத்தில் விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ், விவேக் என பலர் நடித்திருந்தனர்.

Director Shankar clarifies Oscar Ravichandran for his notice to Anniyan Hindi Remake. Oscar Ravichandran issues notice to Director Shankar for Remaking Anniyan in Hindi without his permission.

#Anniyan
#DirectorShankar
#AnniyanHindiRemake

Category

🗞
News

Recommended