• 4 years ago
முதல் 2 போட்டிகளையும் வென்று அட்டகாசமாக சீசனைத் தொடங்கியிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. தோற்கவேண்டிய போட்டிகளில் கம்பேக் கொடுத்து வெல்வது அந்த அணிக்கு மிகவும் புதிது. இப்படிப் பல விஷயங்கள் புதுமையாக அந்த அணியில் நடந்துகொண்டிருக்கின்றன!

Category

🥇
Sports

Recommended