• 3 years ago
5 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்துவீச்சில் அசத்திய ரஸல், படுமோசமாக பேட்டிங் செய்து கொல்கத்தா தோற்றுப்போக ஒரு காரணமாக அமைந்துவிட்டார். பேட்ஸ்மேன் ரஸல் சொதப்பிக்கொண்டிருக்க, பௌலர் ரஸல் எப்படி ஜொலிக்கிறார்..?!

Category

🥇
Sports

Recommended