• 3 years ago
அப்பா புதைத்து வைத்த பணம் காட்டில் இருக்கிறது. ஆனால், எங்கு என யாருக்கும் தெரியாது என கூறி உள்ளார் வீரப்பன் மகள் விஜயலட்சுமி. அவர் நடித்த மாவீரன் பிள்ளை திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள சூழலில் அவர் இப்படியாக பேசி உள்ளார்!

Category

😹
Fun

Recommended