• 4 years ago
எனக்கென்று ஒரு நாடு என் மக்கள் என்று கூறி கைலாசா நாட்டை வாங்கி அதில் தனி ஆவர்த்தனம் செய்து வரும் நித்யானந்தா இப்போது தினம் ஒரு வேஷங்களை போட்டு வருகிறார். தங்கம் வைரம் ஜொலி ஜொலிக்க முற்றிலும் திருப்பதி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு சமூக வலைத்தளங்களில் காட்சி அளிக்கிறார் நித்தியானந்தா.
Bhava Samadhi Darshan with Nithyananda on April 8, 2021. Nithyananda, who has been buying Kailash Nadu and claiming that a country is my people for me, is now putting on a costume every day. Nithiyananda has transformed the entire Tirupati Lord Balaji to shine with gold and diamonds on social media.
#Nithyananda
#Kailasha

Category

🗞
News

Recommended