• 4 years ago
முதல் 11 பந்துகளில் 22 ரன்கள் வாரி வழங்கிய ஹர்ஷல் படேல், அடுத்த 13 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது எப்படி சாத்தியமானது? எப்படி அந்த மாற்றத்தை அவர் அரங்கேற்றினார். அவரால் பெங்களூரு அணி எப்படி வெற்றி பெற்றது. அலசுவோம் நம் புதிய ஷோவில்

Category

🥇
Sports

Recommended