• 3 years ago
ஹர்ஷல் பட்டேலின் அட்டகாச பௌலிங்கும், டி வில்லியர்ஸின் அசாத்திய பேட்டிங்கும் மும்பை அணியை கடைசிப் பந்தில் வீழ்த்தியிருக்கிறது ஆர்.சி.பி. மும்பை இந்தியன்ஸ் கடந்த 8 வருஷமாக முதல் மேட்ச் தோல்விதான். அதில் 5 முறை சாம்பியன் வேறு. "முதல் மேட்ச் ஜெயிக்கிறது முக்கியம் இல்ல, கப் அடிக்கிறதுதான் முக்கியம்" என்று ரோஹித்தும் ரகளையாகப் பேசியிருக்கிறார். ரெண்டு டீம் ரசிகர்களுமே ஹேப்பிதான்.

RCB started the 2021 IPL season with a last ball victory over Mumbai Indians. Harshal Patel delivered a match winning spell of 5 for 27 and AB de Villiers took them home for the 'n'th time!

Category

🥇
Sports

Recommended