• 3 years ago
நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேகரிப்பதைப்போல, பல்வேறு வாழை ரகங்களைச் சேகரிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோ பிரகாஷ். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரான இவர், வாழையில் 35 ரகங்களைச் சேகரித்து 80 சென்ட் நிலத்தில் வளர்த்து, பல்கிப் பெருக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Credits
Reporter - R.Sindhu
Video - R.Ramkumar
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Recommended