அன்றே Kohli இவரை பற்றி பேசியிருக்கிறார்.. India அணிக்குள் வந்த X-Factor வீரர்

  • 3 years ago

இதோ, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்திய அணிக்கான ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கேப்டன் விராட், ஒரு வருடத்திற்கு முன்பு கணித்த 'X-Factor' வீரருக்கு முதன் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

Young pacer Prasidh Krishna got chance in indian team for odi series against england

Recommended