இங்கிலீஷ் காய்கறிகள்’ எனச் சொல்லப்படும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவை மலைப்பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப் படுகின்றன. சிலர் சமவெளிப் பகுதியிலும் சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால், வானம் பார்த்த மானாவாரி நிலப்பகுதியை அதிகம் கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் முள்ளங்கி, முட்டைக்கோஸ் சாகுபடி செய்து அசத்தி வருகிறார் ராமச்சந்திரன் என்ற விவசாயி.
தொடர்புக்கு,
ராமச்சந்திரன்,
செல்போன்: 99446 76515.
Reporter - E.Karthikeyan
Video - R.M.Muthuraj
Edit - Niraj.S
Executive Producer - Durai.Nagarajan
தொடர்புக்கு,
ராமச்சந்திரன்,
செல்போன்: 99446 76515.
Reporter - E.Karthikeyan
Video - R.M.Muthuraj
Edit - Niraj.S
Executive Producer - Durai.Nagarajan
Category
🗞
News