'எல்லாம் சுயவிளம்பரத்திற்கு செய்கிறார்கள்'-MK Stalin அதிரடி பேச்சு | Oneindia Tamil

  • 3 years ago
அதிமுக தேர்தல் அறிக்கையில் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர் கொடுப்போம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியையும், அதிமுக கூட்டணி மிக பெரிய தோல்வியை தழுவும் என வெளிவந்துள்ளது. என்று ஸ்டாலின் பேசியுள்ளார்,

MK Stalin Speech

#MKStalinSpeech
#ADMK
#DMK