• 4 years ago
கொஞ்சம் கொஞ்சமாக வறண்ட பூமியாக மாறிய நிலத்தில் இயற்கை உயிர்வேலி, தடுப்பணை, பண்ணைக்குட்டை, உணவு பழக்காடு, பனை, கொழுக்கட்டை புல், துவரை என்று பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு, `ஒருங்கிணைந்த பண்ணையம்' என்ற விவசாய கட்டமைப்புக்குள் நுழைந்திருக்கிறார், அஷ்வத். கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்த இவர், அது சம்பந்தப்பட்ட வேலைக்குச் செல்லாமல், தனது குடும்பத்தின் பாரம்பர்ய தொழிலான விவசாயத்தைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

Reporter - Durai Vembaian
Video - N.Rajamurugan
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Category

🗞
News

Recommended