மகா சிவராத்திரி கிரக தோஷம் நீக்கும் லிங்கோத்பவ காலம்! அபூர்வ தகவல்கள் #MahaSivarathri

  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

மகாசிவராத்திரி இரவில் நாலு காலங்களில் சிவபெருமானை பூஜை செய்யவேண்டும். அதிலும் மூன்றாம் கால பூஜை அற்புதமானது.
நம் வினைகள் யாவும் தீர்க்க வல்லது மூன்றாம் காலமான லிங்கோத்பவ காலம். இந்த வேளையில் நாம் செய்யும் சிவபூஜையின் மகிமைகளையும் கிடைக்கும் விசேஷ பலன்களையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்
Attachments area


ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob