இந்த தவறை மட்டும் சரிசெய்ய வேண்டும்.. தொடர் பயிற்சியில் ஈடுபட்ட Ashwin

  • 3 years ago
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக தமிழக வீரர் அஸ்வின் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.

Senior Spin Bowler Ashwin taking the practice to correct his landing in the 3rd test against England.