China அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு திட்டம் | Oneindia Tamil

  • 3 years ago
சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சீனாவிலிருந்து நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் 'ராய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது.
India is set to clear 45 investment proposals from China, which are likely to include those from Great Wall Motor and SAIC Motor Corp, government and industry sources told Reuter.
#IndiaChinaBorder
#FDI

Recommended