ஆயுத உற்பத்தியில் இறங்கும் அதானி குழுமம் | Oneindia Tamil

  • 3 years ago
#Gautamadani

Gautam adani's Adani Defence entering into arms, anti-drone systems manufacturing

இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி லேண்டு டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஆயுத உற்பத்தியில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்டுக் கடந்த ஒரு வருடமாக இத்துறையில் பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் நிலையில், தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.