The true... Tamilian's Induism VS The false... Bramhin's Hinduism #SiddharNeri​

  • 3 years ago
**Induism* is *NOT Hinduism.*

The Induism is *not a religion. It is a Social Philosophy or Principle.* It is for the *_welfare of all the human beings on this earth._*

*Indhu Religion* can alone form the *World Spiritual Unity* and bring forth a World Socialistic Society having *equality, brotherhood and collectivism.*

*Indhu Religion* alone gives *full respect to Women or Feminine gender.* *Indhu Religion* permits *_all the females to take part fully in all the services of all Worships and Temples._*

This *e-book* shows the differences between the presently known *Hinduism* and the *True Induism.*_

*To read the eBook*

( http://online.anyflip.com/ipyxq/mikj​ )

*To listen to the Audio book*

( https://youtu.be/2PrG9dBzvWM​ )


உண்மையான இந்து மதத்தவர்கள்தான் தங்களுடைய *மெய்ஞான இந்து மதத்தைப்* பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றார்கள்.

நமது *இந்துமதத்துக்கு* வினோதமாக, வியக்கத் தக்க எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத *_ஓர் அரிய ஆற்றல்_* உண்டு.

இந்த அரிய ஆற்றலால்தான் நான்கு யுகங்களாகியும் *இந்த இந்துமதம்* மட்டும் *இறவாமையையும் (Immortality), மக்கள் மறவாமையையும்* பெற்று நிற்கின்றது.

இதற்கு, *மற்றொரு காரணமும் உண்டு;* அதாவது மனித உணர்வோட்டங்களும், கருத்தோட்டங்களும், கற்பனை யோட்டங்களும் எந்த அளவு உயரிய, நெடிய, தொலைதூர எல்லைக்குச் செல்ல முடியும் என்றாலும் சரி; அந்த அளவையும் கடந்து *விஞ்ஞானப் பூர்வமாக [scientifically], மெய்ஞ்ஞானப் பூர்வமாக [religiously or spritually], பகுத்தறிவுப் பூர்வமாக [rationalistically], முறையான முழுமையான [a systematically and completely or properly]* வளர்ச்சி நிலைகளைப் பெற்றிருக்கின்றது.

*வழங்கியவர்: நமது அன்பு ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,அரசயோகிக் கருவூறார்.*

*இந்த புத்தகத்தை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.*

( http://online.anyflip.com/ipyxq/mikj​ )

*கைபேசியில் படிக்க வசதியில்லாதவர்கள் இந்த புத்தகத்தை ஒலிப்பேழையாக கேட்க விரும்புவர்கள்* கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

( https://youtu.be/2PrG9dBzvWM​ )


*வலைப்பதிவை பார்க்க*
Blog page

( https://siddharneriebook.blogspot.com...​ )

*இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து மின்நூல் புத்தகங்களை படிக்க* கீழே உள்ள LINK கை CLICK செய்யுங்கள்
( https://anyflip.com/bookcase/zugim​ )

E-BOOK PUBLISHING GROUP
9845050085, 9600193366, 9965577902, 9489993633, 2904278970, 8660446203

Website: https://siddharneri.com;​
Email: arulaatchithiruchabai@gmail.com
Mobile and WhatsApp:
9600193366, 9845050085, 9739798021,9884597108, 9789771355, 8973441303, 9994671735,

தென் மண்டலம்:
ஞானாச்சாரியார் அருட்கோட்டம்
தத்தனேரி, மதுரை - அலைபேசி – 99946 71735, 97917 08956

ஆதிசிவனார் அருட்கோட்டம்
ஆசுடிண்பட்டி, மதுரை - அலைபேசி –
98942 30931

இந்து வேத அருட்கோட்டம்
தென்பரங்குன்றம், மதுரை - அலைபேசி –
98428 96436

சித்தர் கருவூறார் வழிபாட்டுக் குழு
சிவகாசி - அலைபேசி –
97894 94302

நந்தமேடு முனீசுவரர் அருட்கோட்டம்
கரூர் - அலைபேசி –
89734 41303

வடக்கு மண்டலம்:
இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்
பதிவு அலுவலகம் சென்னை - அலைபேசி –
98845 97108

பதினெண் சித்தர் அருட்கோட்டம்
நீலாங்கரை, சென்னை - அலைபேசி –
96001 93366, 89734 41303