மக்களே ஜாக்கிரதை! ஜன்னலை திறந்து எப்படி திருடலாம்.. டெமோ காட்டிய திருடன் - வீடியோ

  • 3 years ago
சென்னை: போலீஸை வைத்துக் கொண்டே, வீட்டிற்குள்ளேயே முகமூடி அணிந்து ஒருவர் திருட வருகிறார்.. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் தூக்கி வாரிப்போட்டு வருகிறது.
Theft awareness video by Kerala Police