வாய் திறக்காத Dhoni | Farmers Protest | Oneindia Tamil

  • 3 years ago
விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்ததற்கு எதிராக இந்திய பிரபலங்கள் பதில் அளித்து வருகிறார்கள். ஆனால் தோனி மட்டும் இதுவரை எந்த கருத்தும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை.

Dhoni is the only cricketers who have not raised his voice on farmer's protest in twitter.

#Dhoni
#FarmersProtest

Recommended