Nithyananda-வின் Free Flight அறிவிப்பு | Oneindia Tamil

Oneindia Tamil

by Oneindia Tamil

579 views
ஆஸ்திரேலியா வந்து சேருபவர்களை தமது கைலாசா நாட்டுக்கு கருடா எனப்படும் தமது நாட்டு சிறிய ரக விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்வோம் என்றும் கைலாசா நாட்டுக்கான விசா 3 நாட்கள் மட்டும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் என்று சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தடாலடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'Red Corner' Notice Godman Nithyananda has invited to all to his own Kailasaa country.

#Nithyananda
#Kailasaa