Rohit Sharma இனிமேலும் கவனமாக இருக்கனும் - BCCI உத்தரவு

  • 4 years ago
இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா தனது பிட்னஸ் டெஸ்டில் பாஸ் செய்துவிட்டாலும் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Rohit Sharma should keep his endurance during quarantine says BCCI.