Captain Kohliயின் அசாத்திய T20 சாதனை | OneIndia Tamil

  • 4 years ago
#indvsaus

AUS vs IND: Kohli is the only captain to win T20 series in all SENA countries

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 கிரிக்கெட் போட்டியில் முக்கியமான சாதனை ஒன்று நிகழ்த்தி விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.