Bharat Bandh-ற்கு 11 மாநில அரசுகள் முழு ஆதரவு | Oneindia Tamil

  • 4 years ago
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 13-வது நாளக கொட்டும் பனியிலும் தொடருகிறது. மேலும் போராடும் விவசாயிகள் அழைப்பை ஏற்று நாடு தழுவிய முழு அடைப்பு- பாரத் பந்த்-க்கு புதுச்சேரி உட்பட 11 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுவையில் அரசு,தனியார் பேருந்துகள் இயங்கவில்லை; அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.


Puducherry 11 state governments support to Today's Farmers' Bharat Bandh.

#BharatBandh
#FarmersProtest

Recommended