விருதுநகரில் திடீரென பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை.. மின் விநியோகம் கட் - வீடியோ

  • 4 years ago
விருதுநகர்: விருதுநகரில் திடீரென பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் ஆறாக மழை நீர் ஓடியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
heavy rains lashed the roads In Virudhunagar