Saudi இளவரசரை ரகசியமாக சந்தித்த Israel பிரதமர் | Oneindia Tamil

  • 4 years ago
சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசிய மீட்டிங் நடத்தியதாக கூறப்படுகிறது.

Israeli PM Netanyahu secretly flew to Saudi Arabia to meet Saudi Crown Prince Salman- report.

#SaudiArabia
#Israel