India-வை கட்டுப்படுத்த china போடும் திட்டம்.. America வெளியிட்ட பரபரப்பு தகவல்

  • 4 years ago
சீன அரசு இந்தியாவை மிகப்பெரிய போட்டியாளராக பார்ப்பதாகவும், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை முறிக்க சீனா தீவிரமாக முயன்று வருவதாகவும் அமெரிக்க அரசின் ரிப்போர்ட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

China trying to cut off India from its powerful allies to take control says US report.