இந்தியா வந்துவிட்டுப் போன Mark Esper-க்கு இந்த கதியா? | Oneindia Tamil

3 years ago
அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். மார்க் எஸ்பருக்கு பதிலாக தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


I am pleased to announce that Christopher C. Miller, the highly respected Director of the National Counter terrorism Center (unanimously confirmed by the Senate), will be Acting Secretary of Defense, effective immediately.., says Donald Trump.

#Trump
#MarkEsper

Recommended