உலக நாயகனுக்கு வேற லெவெல் ஓவியம்.. "ஸ்ட்ரிங் ஆர்ட்"-ஆல் அலங்கரித்த ஓவியர் சீவகழுதி - வீடியோ

  • 4 years ago
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி ஸ்டிரிங் ஆர்ட் எனப்படும் ஒரு கலையை சீவகவழுதி (32) என்பவர் படைத்துள்ளார்.
Artist Seevakazhudhi's drawing tribute to Kamalhassan - video

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/coimbatore-seevaga-drew-kamal-image-in-string-art-402677.html

Recommended