பனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். #Viralvideo

Category
🗞
News