கமலா ஹாரிஸ் படைத்த வரலாறு! அமெரிக்க துணை அதிபராகி சாதனை

  • 4 years ago
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் புது வரலாறு படைத்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் என்ற உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் இவர்தான்.


Kamala Harris has made history as the first woman, the first Black American and the first Asian American Vice President of America. With Joe Biden, 77, winning a thriller of an election, much of the spotlight is on his running mate.

Recommended