நடிகர் விஜய்யும் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு 1.3 கோடி ரூபாய் நிதியுதவி !

  • 4 years ago
தனது ரசிகர் மன்றம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி வழங்கவும் ஒரு குறிப்பிட்ட தொகையை விஜய் ஒதுக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசும் மாநில அரசுகளும் நிவாரணத்துக்காக நன்கொடை அளிக்க விரும்புவர்கள் அளிக்கலாம் என மக்களிடம் கோரிக்கை வைத்தனர்.

Credit - பிரேம் குமார் எஸ்.கே.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India