பயணிகளுக்கு இலவச மாஸ்க்... அசத்தும் கோவை ஆட்டோ ஓட்டுநர்!

  • 4 years ago
கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காகத் தன் பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி வருகிறார் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா. #Coronaalert #Coronaupdate

Credits:
Script - Guruprasad