ஹேண்ட் சானிட்டைசர்-க்கு தட்டுப்பாடு..சென்னை கொரோனா அப்டேட்ஸ்! #CoronaVirus #Corona

  • 4 years ago
புத்தாண்டு தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும் நாள்தோறும் கொரோனா வைரஸ் நோய் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவருவது குறையவில்லை. நோயால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் வருகின்றன. நோயின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியதும்தான் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

Reporter - Jenifer