ரவுடி பேபி சூர்யா..Tik Tok அலப்பறை.. மனநல ஆலோசகரின் அலர்ட்!

  • 4 years ago
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள்தான் இன்றைய மனிதர்களின் விளையாட்டு மைதானம். அதன் சமீபத்திய வரவு டிக்டாக் செயலி.