70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்! சாந்தியின் Success Secrets!

  • 4 years ago
நடுத்தர விவசாயக் குடும்பம். சாந்தி உள்ளிட்ட நான்கு குழந்தைகளையும் பெற்றோர் நன்கு படிக்கவைத்தனர். பி.எஸ்ஸி முடித்ததும், சாந்திக்குத் திருமணமாகிறது. கணவருடன் மும்பையில் குடியேறுகிறார். #WomenInspiration #InspirationalStory

Reporter - Anandaraj | Photographer - Dhanasekaran