காதலுக்கு வேட்டுவைத்த பொறாமை..! சினிமா ஸ்டாரை ரசித்ததால் விபரீதம்!

  • 4 years ago
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்வர் (33) - டோனி டோஜோய் (27) தம்பதி. இருவருக்கும் கடந்த ஜூலை மாதம்தான் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தினேஷ்வர் அங்குள்ள பார் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை இரவு டோஜோயின் சகோதரிக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார் தினேஷ்வர். அதில், `உன் தங்கை டோஜோயைக் கொன்றுவிட்டேன். வீட்டுச்சாவியை கீழே பூந்தொட்டியில் வைத்திருக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தது.

Reporter - மலையரசு